தொடரும் சோகம்,தஞ்சையில் பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை..,

தொடரும் சோகம்,தஞ்சையில் பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை..,

தஞ்சை : தஞ்சை மாவட்டத்தில்,இட்ட பயிர் வறட்சியால் கருகியதை கண்டு வேதானை அடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள குழிமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது 13 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும் போதிய அளவு மழை பெய்யாததாலும் , அவரின் 10 ஏக்கர் பயிர்கள் வறட்சியால் காய்ந்துள்ளன.

அதை கண்ட அரவிந்த் மனவேதனை அடைந்து,பயிர்களுக்காக வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்ததை குடித்து தர்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அரவிந்த் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares