இயற்கை முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய மருத்துவ அழகு குறிப்புகள் !!

இயற்கை முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய மருத்துவ அழகு குறிப்புகள் !!

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். நகங்கள் பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்கும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

இன்றைய சூழ் நிலையில் வேலை பளுவினால் பெண்கள் பெரிதும் மன உளைச்சலிலும், உடம்பு உபாதைகளுக்கும் ஆளாகி உள்ளனர்.
பெண்களுக்கு நேரம் கிடைப்பதே பெரிய விஷயம். அதிதிலும் நம் கொஞ்சம் நேரம் ஒதுக்கி நம்மை கவனித்து கொள்ளவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம்.

நாம் அதிக நேரம் கணினியில் நம் பணியை தொடர்வதால் நாம் கண்களுக்கு ஏற்படும் சோர்வு அதிலுருந்து வீட்டில் உள்ளபடியே நம் கண்களை பாதுகாப்பது எப்படி!

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். உற்சாகமாகவும் நம் கணங்கள் காணப்படும்.

இதை வீட்டில் உள்ளபடியே செய்து கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media