புதிய வகை நீர் காகம் கண்டுபிடிப்பு..!

புதிய வகை நீர் காகம் கண்டுபிடிப்பு..!

காலமாற்றங்களுக்கு ஏற்ப உலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் மாறுவதும் அழிவதும் இயற்கையின் நியதி. இதில் காலநிலை மாற்றங்களால் அழிந்துபோன பறவைகளின் இனம் அதிகம். அதில் ஒன்று cormorant வகை பறவை. இதை தமிழில் நீர் காகம் என அழைப்பார்கள்.

உலகம் முழுவதுமாக இந்தப் பறவையில் 40 வகையான இனம் இருக்கின்றது. இதில் எந்த வகையையும் சாராத புது நீர் காகத்தை கனடாவில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பறவை சரியாக 89 முதல் 94 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த வகையிலான பறவை இந்தியாவிலும் உள்ளது. அதனை இந்திய நீர் காகம் என பெயரிட்டுள்ளனர். இந்திய நீர் காகங்களும் அழிந்து வரும் இந்திய பறவைகளில் ஒன்றாகும். இதற்கு முக்கிய காரணம், உலகளவில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றமே.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media