உத்திரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களின் 7 கட்டமாக சட்டசபை தேர்தல்!

உத்திரபிரதேசம் உட்பட 5  மாநிலங்களின்  7 கட்டமாக சட்டசபை தேர்தல்!

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசம் ,பஞ்சாப்,கோவா,உத்ரகாண்ட் ,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு, சட்டசபை தேர்தலுக்கான தேதியையும் மாநில தேர்தல் அதிகாரி நசிம் ஜைதி அறிவித்தார்.

உத்தரகாண்டில் பிப்ரவரி .15-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்த அவர் ,உத்திரபிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ,முதற்கட்டமாக பிப்ரவரி.11 , 2-ம் கட்டமாக பிப்ரவரி.15, 3-ம் கட்டமாக பிப்ரவரி.19, 4-ம் கட்டமாக பிப்ரவரி.23 -அன்றும், 5-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி.27 அன்று நடைபெறும் என அறிவித்தார் மேலும் ,

6-ம் கட்டமாக மார்ச்.4 ஆம் தேதி அன்றும் 7-ம் கட்டமாக மார்ச்.8-
ஆம் தேதி அன்றும் தேர்தல் நடைபெற உள்ளது, என்றும் மணிப்பூரில் 2 கட்டங்களாக மார்ச்-4 மற்றும் மார்ச் -8 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். மேலும், 5 மாநிலங்களிலும் மார்ச் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்,என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media