பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடும்படி தீயணைப்புத் துறை வேண்டுகோள் !

October 28, 2016 8:18 am
பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடும்படி  தீயணைப்புத் துறை வேண்டுகோள் !

சென்னை : தீபாவளி பண்டிகையின் கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன. பட்டாசுகள் வெடிக்கும் போது எச்சரிக்கயாகவும் பாதுகாப்பாகவும் செயல்படும்படி தீ அணைப்புத் துரையின் சார்பில் போது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

இறுக்கமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் , சிறுவர்கள் பெற்றோர்களின் முன்னிலையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும்,சிலர் வீர தீர செயல் ஆற்றுவதாக நினைத்து பட்டாசுகளை கைகளில் பிடித்து வெடிக்க வைப்பார்கள்.அப்படிப்பட்ட செயல்களை செய்ய  வேண்டாம் . தீக்காயங்கள் ஏற்பட்டால் தண்ணீரால் காயம் ஏற்பட்ட இடத்தை மூழ்கி வைக்க வேண்டும் . தோசை மாவு, எண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களை காயத்தில் மீது உபயோகிக்க வேண்டாம் என்றும் தீ அணைப்புத் துரையின்  சார்பில்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media