பிரபல ஹிந்தி நடிகர் ஓம் பூரி மறைவு

பிரபல ஹிந்தி நடிகர் ஓம் பூரி மறைவு

பிரபல ஹிந்தி நடிகர் ஓம் புரி இன்று அதிகாலை, மாரடைப்பால் காலமானார்.

இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இவர்,
ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது படம் தியாகராஜன் நடிப்பில் ‘காவல்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆங்கில தொலைகாட்சி தொடர்களில் நடித்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஓம் பூரி.

இவர் தேர்வு செய்து நடிக்கும் கதைக்களம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் இவரது கதாபாத்திரத்தை கவனிக்கும் படியான நடிப்பை வெளிப்படுத்துவார்.

ஓம் பூரி மறைவுக்கு ஷப்னா ஆஸ்மி, மகேஷ் பட், போமன் இரானி மற்றும் நேகா தூஃபியா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் பிரதமர் மோடியும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media