#சென்னை :: பாஜக‌ நிர்வாகி வீட்டில் சிபிசிஐடி ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய பாஜக பிரமுகர் கோவர்தனின் வீடு, ஹோட்டலில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர்க்ஷ

 சென்னை நீலாங்கரையில் உள்ள‌ கோவர்தனை வீடு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஹோட்டல் ஆகியவற்றில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறக்கும் படையினரிடம் சிக்கியது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்தது 

இந்த வாரத்தில் கோவர்தனின் பெயராம் அடிபட்டதால் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தாம்பரம் போலீசார் சம்பளம் அனுப்பி இருந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cbcid raid in BJP executive govardhanan Home


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->