காங்கிரஸ் கட்சி பிரமுகரின் வீட்டில் ஐடி ரெய்டு....! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. பாண்டிச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் களம்காண்கிறது. பாஜக - என்.ஆர். காங்கிரஸ், அதிமுக கூட்டணியமைத்து தேர்தல் களம்காண்கிறது.

இந்நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் புவனேஷ்வரன் என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனைப்போன்று, புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சந்திரமோகன் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் என்பவரின் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry NR Congress and Congress Supporters House IT Raid 30 March 2021


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->