யூ டியூப்பில் கபாலிக்கு முதலிடம்!

யூ டியூப்பில் கபாலிக்கு முதலிடம்!

2016 ம் ஆண்டு முடியும் தறுவாயில் யூ டியூப் நிறுவனம் இந்தியாவின் சிறந்த வீடியோக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த 10 படங்களின் டிரைலர் பட்டியலில் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. சராசரியாக வீடியோக்களை பார்ப்பதற்காக பார்வையாளர்கள் செலவழிக்கும் நேரம், லைக்ஸ், ஷேர், கம்மெண்ட்ஸ் உள்ளிட்ட பல அளவுகோல்களை வைத்தே இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் இரண்டாவது இடத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகும் டாங்கல் படத்தின் டிரைலரும் மூன்றாம் இடத்தை சல்மான் கான் நடிப்பில் வெளியான சுல்தான் படம் பெற்றுள்ளது. எம்.எஸ்.தோனி படத்துக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது.

டாப் 10 இடங்கள் வந்த திரைப்படங்கள்:

1. Kabali

2. Dangal

3. Sultan

4. M.S.Dhoni – The Untold Story

5. Shivaay

6. Befikre

7. Ae Dil Hai Mushkil

8. Fan

9. Baaghi

10. Dishoom

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media