செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள் : சத்தியபாமா யூனிவர்சிட்டி நிறுவனர் ஜேபிஆரின் மகள் கண்ணீர் பேட்டி!|            |தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்.. தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!|            |வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையாளமே ஆட்டம் காண்கிறது... ஆதாரை அக்குவேர் ஆணிவேராக கிழித்து தொங்க விட்ட அமெரிக்க பத்திரிக்கை..!|            |தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..கொந்தளிக்கும் ரசிகர்கள் : பாஜக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.,|            |வேற வழியே இல்லை... தமிழகத்தையே உலுக்க போகும் பெரிய லெவல் ரெய்டு... அந்த ஒரு மேட்டரில் சிக்கி சின்னா பின்னமாகப்போகும் ரஜினி..!

”சின்னம்மா பஜனை கோஷ்டி”யை தொடங்க சசிகலா கொடுத்த விலை…

”சின்னம்மா பஜனை கோஷ்டி”யை தொடங்க சசிகலா கொடுத்த விலை…

அம்மா ஜெயலலிதா மறைவிற்கு பின்னால், முன்னாள் நிழலுலக அரசியல் ஆலோசகரும் மன்னார்குடி மாஃபியா கும்பலின் தலைவி சசிகலா அவர்கள் சமீபத்தில் உதவி செய்த ஏழைகள் விபரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

News 7 Tv – 200 கோடி, Thanthi Tv – 400 கோடி, Satyam Tv – 150 கோடி. Pudyathalaimurai tv – 230 கோடி, செங்கோட்டையன்- 60 கோடி, மதுசூதனன்- 120 கோடி, சரஸ்வதி – 23 கோடி, நாஞ்சில் சம்பத்துக்கு 2 கோடி லேண்ட் ரோவர் கார் + 20 கோடி.

மேலும், அடுத்த வேளை சோத்துக்கு கஷ்டப்படும் அதிமுக அமைச்சர்கள் வட்டம், மாவட்டம் இளைஞரணி நிர்வாகிகளின் கைச்செலவுக்கு தலா 50 கோடி வீதம் 4500 கோடி உதவி செய்துள்ளார். இந்த மாதிரி பரம ஏழைகளுக்கு நம் சின்னம்மா உதவி செய்துள்ளார். எனவே, மேற்கண்ட பரம ஏழைகள் இந்த சின்னம்மாவின் உதவியின் பலனாக இவர்களை இத்தனைநாள் பெற்று வளர்த்து ஆளாக்கிய நம் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவின் பெயரை இன்றிலிருந்து மனம் மற்றும் வாயிலிருந்து அழித்து மறந்துவிட்டு, இன்று முதல் ‘சின்னம்மா’ புகழ் பாடுவார்கள்.

எனவே, உண்மையான அம்மாவின் பிள்ளைகள் இந்த ‘புதிய சின்னம்மா பஜனை கோஷ்டி’ நபர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் உங்களிடம் ஓட்டு கேட்டு வரும்போது நீங்களும் மன சாட்சிப் படி வாக்களியுங்கள் இவ்வாறு சமூக வளைதளங்களில் வெளிவந்து கொண்டுள்ளன.

App

சமீபத்திய செய்தி

சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வ
தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும
வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையா
தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..
வேற வழியே இல்லை… தமிழகத்தையே உலுக்க போகும
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூலை 11-ல்
வங்கி லாக்கர்களில் கொள்ளை போனால் வாடிக்கையாளரே
அ.தி.மு.கவுக்கு வேறு வழியே இல்லை : பொன்னார் பளி
டேங்கர் லாரி விபத்து : பெட்ரோல் பிடிக்க சென்ற 1
அரளி விதையும் சைவம் தானே, நீங்க சாப்பிடுவீங்களா
பாலம் திறப்புவிழாவில் சசிகலா,தினகரன் பேனர் : அத
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எடப்பாடி அரசு கவிழும
இளைஞர்களின் போராட்டம் வீண் தானா..? ராணுவத்தை கொ
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் பரோல் வழங்கி
“கேப்டன் பதவிக்கு நீ லாயக்கு இல்லை”

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media