செய்தி தாள்களில் உணவு பரிமாறுதல்! புற்று நோய் உண்டாகும் அபாயம்!

December 9, 2016 7:01 am
செய்தி தாள்களில் உணவு பரிமாறுதல்! புற்று நோய் உண்டாகும் அபாயம்!

செய்தி தாள்களில் உணவு பொருட்களை பரிமாற கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அணைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.

உணவு பொருட்களை செய்தி தாள்களில் பரிமாறுவதால் செய்தி தாள்களில் அச்சிடப்பட்டுள்ள மை,உணவு பொருட்களோடு கலந்து புற்று நோயை உண்டாக்கும் அபாயம் உள்ளதாக மத்திய சுகதர்துறை தெரிவித்துள்ளது.

இதனால் செய்தி தாள்களில் உணவு பரிமாற தடை விதிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை ஆணையத்திற்கும்,மத்திய அரசுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media