செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள் : சத்தியபாமா யூனிவர்சிட்டி நிறுவனர் ஜேபிஆரின் மகள் கண்ணீர் பேட்டி!|            |தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்.. தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!|            |வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையாளமே ஆட்டம் காண்கிறது... ஆதாரை அக்குவேர் ஆணிவேராக கிழித்து தொங்க விட்ட அமெரிக்க பத்திரிக்கை..!|            |தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..கொந்தளிக்கும் ரசிகர்கள் : பாஜக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.,|            |வேற வழியே இல்லை... தமிழகத்தையே உலுக்க போகும் பெரிய லெவல் ரெய்டு... அந்த ஒரு மேட்டரில் சிக்கி சின்னா பின்னமாகப்போகும் ரஜினி..!

சிம்பு திருந்தனும்! டப்பு வாங்கிக்கிட்டு பீப்புக்கு போராடும் மாதர் சங்கம் அறிவுரை!

January 3, 2017 9:17 am
சிம்பு திருந்தனும்! டப்பு வாங்கிக்கிட்டு பீப்புக்கு போராடும் மாதர் சங்கம் அறிவுரை!

சிம்பு பிறந்த நேரமோ என்னமோ தெரியலைங்க சிம்பு என்றாலே வம்பு என்பதாகிவிட்டது. அந்த அளவுக்கு பாவம் இந்த மனுஷன் ஏதாவது ஒரு வம்பில் மாட்டிக் கொள்கிறார். பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு அடங்கியது. பீப் பாடலால் சிம்புவின் இமேஜ் கண்டபடி டேமேஜ் ஆனது. சிம்பு மீண்டும் தேடிச் வம்பே வந்திருக்கிறது. அதாங்க இப்போ த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவி சந்திரன் இயக்கத்தில் AAA என்ற படத்தில் நடித்துவரும் சிம்பு ட்ரெண்ட் சாங் ஒன்னு ரிலீஸ் பண்ணது அவருக்கு வினையா மாறிடுச்சு.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் வாசுகி பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் பாடுவதை நடிகர் சிம்பு நிறுத்த வேண்டும், இனி அவர் திருந்த வேண்டும் என கூறியுள்ளார்.  மாதர் சங்கம் சிம்பு பீப்சாங், இப்போ அதே சிம்புவிற்கு எதிராக ட்ரெண்ட் சாங்க்கு கொடி பிடிக்கும் இதே மாதர்சங்கம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற ஒரு இளம் ஒரு கொடூர மிருக்கத்தால், அரிவாளால் வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் செத்து மடிந்த அவளுக்காக ஏன் கொடி பிடிக்கவில்லை?

விழுப்புரத்தில் நவீனா என்ற சிறுமியை காம கொடூர மிருகம் என்னை ஊற்றி கொளுத்திய போது எங்கே சென்றது இந்த மாதர் சங்கம்?

கரூர் பொறியியல் கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த சோனாலி என்ற கல்லூரி மாணவியை உதயகுமார் என்ற கொடூர மிருகம் அடித்தே கொன்றபோது எங்கிருந்தார்கள் இந்த மாதர் சங்கம்?

கடந்த சில வருடங்களாக காதலிக்க மறுத்த பெண்களின் மீது ஆசிட் வீச்சு நடந்தேறியது. இப்போது அரிவாளால் கழுத்தை அறுத்தும், தீவைத்து எரித்தும் கட்டையால் அடித்தும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் கொலைவெறியை தீர்க்கும் கொடுமையான கலாச்சாரம் தமிழகத்தில் அரங்கேறிய வேலையில் டப்பு வாங்கிக்கிட்டு பீப்புக்கு போராடும் இந்த மாதர் சங்கத்திற்கு ஏன் இந்த வேலை? சிம்புவிடம் வம்பிழுக்க சொல்வது யாராக இருக்கும்?

App

சமீபத்திய செய்தி

சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வ
தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும
வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையா
தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..
வேற வழியே இல்லை… தமிழகத்தையே உலுக்க போகும
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூலை 11-ல்
வங்கி லாக்கர்களில் கொள்ளை போனால் வாடிக்கையாளரே
அ.தி.மு.கவுக்கு வேறு வழியே இல்லை : பொன்னார் பளி
டேங்கர் லாரி விபத்து : பெட்ரோல் பிடிக்க சென்ற 1
அரளி விதையும் சைவம் தானே, நீங்க சாப்பிடுவீங்களா
பாலம் திறப்புவிழாவில் சசிகலா,தினகரன் பேனர் : அத
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எடப்பாடி அரசு கவிழும
இளைஞர்களின் போராட்டம் வீண் தானா..? ராணுவத்தை கொ
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் பரோல் வழங்கி
“கேப்டன் பதவிக்கு நீ லாயக்கு இல்லை”

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media