‘ஹார்ட்டின்ல அம்பு’, சிம்பு ஸ்ரேயா மௌத் கிஸ், ‘கன்னி பசங்க சாபம் உங்கள சும்மா விடாது டி’; AAA டீசர்

‘ஹார்ட்டின்ல அம்பு’, சிம்பு ஸ்ரேயா மௌத் கிஸ், ‘கன்னி பசங்க சாபம் உங்கள சும்மா விடாது டி’; AAA டீசர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு நடித்துவரும் ‘AAA படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கின்றார், இவர்களின் காதல் காட்சிகள் 80களில் நடப்பது போல் எடுத்துள்ளனர்.

அந்த அம்பாஸிடர் கார் மேல உக்காந்து போகும்போது ஒரு BGM வருதே செம. வில்லன்கள் அவன் வேறக்கூட்டத்துல பொய் சேர்த்துருப்பானு சொல்ல சிம்புவின் நண்பர்களான மகத் விடிவி கணேஷும் ஆக்ரோஷமாக ‘அவன் வேற கூட்டத்துல பொய்ம்பு சேர்றவன் இல்ல அவனுக்காக ஒரு கூட்டத்தை உருவாக்குறவன்னு’ சொல்றது சூப்பர்… சிகரெட் புகையை ஊதும்போது ‘ஹார்ட்டின்ல அம்பு’ விடுறா மாதிரி ஒரு ஸீன் அங்கதான் த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் டச்?

காதலிக்கிற பொண்ண கூட விட்டுக்கொடுப்பன், ஆனா உயிருக்குயிரான நண்பன என்னைக்கும் விட்டுக் குடுக்கமாட்டன் ஆக்ரோஷத்தை உச்சம்…

c

அதுலயும் டீசர்லயே சிம்பு ஸ்ரேயா மௌத் கிஸ் வேற கிளுகிளுப்பு தான் போங்கோ ( அப்போ படம் புல்லா அஜால் குஜால் நெறய இருக்கும் போல?) …

டேய், ஜி.வி.பிரகாஷ் பேசுன வசனத்தை மாத்தி தமிழ்ல ‘கன்னி பசங்க சாபம் உங்கள சும்மா விடாது டி’ னு சிம்பு செமயோ செம!

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media