இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 வது டெஸ்ட்!இரட்டை சதம் அடித்த கருண் நாயர்!

December 19, 2016 9:30 am
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 வது டெஸ்ட்!இரட்டை சதம் அடித்த கருண் நாயர்!

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர் கருண் நாயர் இரட்டை சதம் அடித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 157.2 ஓவர்களில் 477 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 108 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்தது. கருண் நாயர் 71, முரளி விஜய் 17 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள்.நான்காவது நாளான இன்றைய ஆட்டத்தில் கருண் நாயர் ,முரளி விஜய் தொடர்ந்து விளையாடினர்.309 பந்துகளில் 202 ரன்களை கடந்துள்ளார்.

இந்த போட்டியில் அறிமுக சத்தத்தையே இரட்டை சாதமாக்கிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை கருண் நாயர் பெற்றுள்ளார்.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares