#PBKS vs RCB : வாழ்வா- சாவா ஆட்டத்தில் பெங்களுர் அணி!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 58 வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

கடந்த போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியுடன் மோதி 28 ரன் வித்தியாசம் தோல்வி பெற்றது. பெங்களூரு அணி குஜராத் அணியுடன் விளையாடி வெற்றி பெற்றது.

இந்ததொடரில் பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றியையும் 7 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றியையும் 7 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today ipl match pbks vs rcb


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->