தென் சென்னை | வாக்கு எண்ணும் மையத்தில் CCTV திடீர் பழுது! - Seithipunal
Seithipunal




தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் நள்ளிரவு திடீரென பழுதடைந்தது. 

இந்த மையத்தில் மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இரண்டு கேமராக்கள் நேற்று நள்ளிரவு பழுதடைந்துள்ளது. 

பலத்த காற்று, மழை காரணமாக கேமராக்கள் பழுதடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் முன்னிலையில் இன்று காலை கேமராக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Chennai vote counting center CCTV repair


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->