கொலை செய்துவிடுவார்கள், என பயந்து தற்கொலைக்கு முயல்கிறது அதிமுக!

கொலை செய்துவிடுவார்கள், என பயந்து தற்கொலைக்கு முயல்கிறது அதிமுக!

அம்மா போனதுக்கப்பறம் வந்த எந்த சித்தியாவது பிள்ளைங்களை கொடுமைப்படுத்தாம பாத்திருக்கீங்களான்னு ஒரு போஸ்ட்

ஜெயலலிதாவை முதல்வராக்கியதில் சின்னம்மாவுக்கு பெரியபங்கு இருக்கிறது – சி.ஆர்.சரஸ்வதி

#இத சொல்ல உனக்கு எவ்ளோ *பங்கு* குடுத்தாங்க???

பாத்தும்மா சி.ஆர். சரஸ்வதி
இப்படியெல்லாம் பேசினால்
கல்லறை வெடித்து அம்மா..

ஜெ. மக்களின் அன்பைப் பெற உழைத்தவர் சசிகலா அம்மையார்- சைதை துரைசாமி
கொய்யாலே, வாங்குன காசுக்கு மேல கூவுறான்யா ???

இனி #சசிகலா இல்லை – வி.கே.சசிகலா – மாண்புமிகு சின்னம்மா உத்தரவு!

ஜெயா இறங்கும் முன்பு :- என்னம்மா ஆச்சு உங்களுக்கு

ஜெயா இறந்த பின்பு :- சின்னம்மா போதும் எங்களுக்கு

இப்படிக்கு அடிமைகள் ???

கிரேக்கக் காவியமாம் இலியட்டிலே ஜீயசின் சின்னம்மா செய்த தியாகங்களைப் பற்றி நான் பிரபாகரனிடம் பேசியிருக்கிறேன் – வைகோ

இனி அதிமுக போஸ்டர்ல அண்ணா இடத்துல எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் இருந்த இடத்துல அம்மா,அம்மா இருந்த இடந்த இடத்துல சசிகலா படமும் இருக்கும்.
#சின்னம்மா

சசிகலா வந்தா சின்னம்மா , தீபா வந்தா குட்டியம்மா அவ்ளோதான் கழகத்தோட நிலைபாடு கூட்டம் போடாம கலைஞ்சு போங்கயா?

தியாக வாழ்க்கை வாழ்ந்தவர் சின்னம்மா சசிகலா – பொன்னையன்

அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கினால், சின்னம்மா சசிகலாவைத் தவிர வேறுயாரும் சிறப்பாக நடிக்கமுடியாது என்பது என் தாழ்மையான கருத்து

இப்ப எழுப்புறதும் நம்மாளுகதான். அம்மா அபிமானிக எல்லாம் சின்னம்மா ஸ்டிக்கர் ரெடி பண்ணிட்டிருக்காங்க

இப்பவும் அம்மையார் .. லொம்மையார்னு சொல்வது மரியாதையால் இல்லை. எங்க, சோத்துல விசம் வெச்சுருவானுகளோ என்ற பயத்தில் மட்டும்தானே.

வி.கே.சசிகலா அம்மையார் ஒருமுறை காரில் போய்க்கொண்டிருந்தபோது…

கெஞ்சிக் கதறியெல்லாம் அவுங்க ஒன்னும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேணாம். அப்படியே போகட்டும் வுடுங்க!

‘தேவர் மகன்’-ல, சிவாஜி இறந்தபிறகு கமல் கெட் அப் மாத்தி வர சீன் நினைவுக்கு வருதே.

எனக்கு மட்டும்தானா?

உங்கள் #காதல் உன்னதமானது என்று எண்ணுவீர்களானால் ஒருபோதும் அதை நிரூபிக்க முயலாதீர்கள்

அரசியல் ஒரு சாக்கடைன்னு சொல்லுவாங்க. அதுக்காக ஒரே நாள்ல இத்தனை பெரிய ஸ்டண்ட என் வாழ்க்கைல பாப்பேன்னு நான் நெனச்சதே இல்ல. அ.தி.மு.க வையும் ஆறாம் தேதியே அடக்கம் பண்ணியாச்சு.

கால வந்து நக்குவது எல்லாம் நன்றியுள்ள நாய்ன்னே நினைச்சுக்கிட்டே இருங்க…

அத்தனையும் அட்டைப்பூச்சி..

எனக்கு எதிரி யாருமே இல்லன்னு கர்வமா திரும்பிப் பார்த்தா! பின்னாடி சுத்தி எல்லாரையும் துரோகிகளா நிப்பாட்டி வச்சி நக்கலா சிரிக்கிறாரு காட்(கடவுள்).

ஆனா ஒண்ணுடா, தெருச் சண்ட போடாம வீட்டுக்குள்ளேயே முடிச்சீங்க பாரு.. பிரௌட் ஆப் யூ

ஒரு ரஜினி ரசிகனாக வருடா வருடம் ப்ரோபைல் போட்டோ ரஜினி படத்தை வைப்பேன். இந்த வருடம் வைக்கப் போவது இல்லை. ஏன், இவருக்கு வைக்கனும் என தண ஆரம்பிக்கிது. மக்களின் வலி என்ன என்பதை ஒருபோதும் அறியாதவரின் படத்தை ஏன் வைக்கனும்.

ஒக்க அடுகுதாணு தோரவிழு எவருதாணு ஓஷ்தே மாறிபோதாறு. வாடு போதே வீடு, வீடு போதே வாடு, வாடு போதே நேனு, எவர்னா ஓஷ்தே சம்பேஸ்தானு….

எல்லாம் அரசியலுக்குள்ள வந்துதான் “அம்மா”, “அன்னை”ன்னு பட்டம் போட்டுக்கிட்டாங்க. வர்றப்பவே #சின்னம்மா வா நுழையிறது சசிகலாவாதான் இருக்கும்.

கொடுத்து வச்ச தமிழகம்..!!

கை துடைக்கற துண்ட கொஞ்சம் நீளமா வச்சுக்கோங்கோ மாமாஸ் உதவும்..

ஆடுகளம் படத்துல வில்லன் டயலாக் ஞாபகம் வருது. தனுசை போட்றலாமா எனும் ரேஞ்சுக்கு கேட்பார்கள்.

வில்லன் சொல்லுவான். வேணாம் “அவனுங்களே அடிச்சிட்டு செத்துருவானுங்க “ன்னு

அதிமுக அப்டித்தான் போயிட்டு இருக்கு.

பன்னீர்செல்வம் முதல்வராய் இருப்பதுதான் இப்போதைக்கு நல்லது .

அலோ.. சுப்ரீம் கோர்ட்டா… அந்த சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போ சொல்லுவீங்க….

கழகமே கோவில்.. சின்னம்மாவே புது தெய்வம்…

பஞ்சாயத்து முடிஞ்சது.. கிளம்பு கிளம்பு ..

நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா…

வார்த்தையால் கொட்டிவிட்டு வார்த்தையால் மருந்து போடுவதே மனிதனின் சாமர்த்தியம்

நெஞ்சு பொறுக்குதில்லையே

இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்..

சீத்தீஈஈஈ ..

நெடுந்தொடர் இன்று முதல் புதிய பரிமாணத்தில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ..

‘சமூக ஆர்வலர் கெளதமி’ன்னு டி.வி. விவாத நிகழ்ச்சிகளில் உட்கார வச்சிருவாங்களோன்னு நினைச்சாத்தான் எனக்குப் பயமா இருக்கு…

அம்மா செத்த அதிர்ச்சியவிட இவங்க டக்குன்னு இன்னொரு அம்மாவ தத்தெடுத்ததுதான் அதிக அதிர்ச்சியா இருக்கு…

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media