செத்தவன் எல்லாம் உத்தமன் ஆவதில்லை, பார்ப்பன பாசிச ஜெயாவின் மரணத்திற்கு யாரும் கண்ணீர் சிந்த தேவையில்லை!

செத்தவன் எல்லாம் உத்தமன் ஆவதில்லை, பார்ப்பன பாசிச ஜெயாவின் மரணத்திற்கு யாரும் கண்ணீர் சிந்த தேவையில்லை!

அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இவ்வுலகை விட்டு பிரிந்தது மக்களிடையேயும் கட்சித் தொண்டர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைந்து துக்கம் கூட அகலாத நிலையில்

மேலும், ஜெயலலிதா வகித்துவந்த பொதுச்செயலாளர் பதவிக்கு அவரின் தோழியான சசிகலாவை அமர்த்தவும், முதல்வராக்கவும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தீவிரம் காட்டிவருகின்றனர். சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவியை கொடுக்கக்கூடாது என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் தொண்டர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த குழப்பங்களுக்கு நடுவே, மறைந்த ஜெயலலிதாவின் இறப்பிற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில், தொழிலாளர் முன்னணி என்ற அமைப்பு போஸ்டரை வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூகவலை தளங்களில் வைரலாக பரவிவருவதால், அதிமுக வட்டாரத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares