B.M.W.. கார் தருகிறோம் பொதுக்குழு வாங்க நாஞ்சில் சம்பத்க்கு அடித்த ஜாக்பாட்!

B.M.W.. கார் தருகிறோம் பொதுக்குழு வாங்க நாஞ்சில் சம்பத்க்கு அடித்த ஜாக்பாட்!

அம்மா ஜெ., இறந்த பின் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார் அதிமுகவின் கொள்கைபரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். இடையில் திமுகவில் இணைவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. சம்பத் எந்த கருத்தும் கூறவில்லை. சசியின் தலைமையை ஏற்கவும் அவரது மனம் ஒப்பவில்லை. எனவே அமைதியாக படிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

வரும் 29 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூடுகிறது. சசியை முன்னிலைப் படுத்த எல்லாவேலைகளும் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் நாஞ்சில் சம்பத் சசி பக்கம் இருந்தால் மிகவும் பலமாக இருக்கும். அவரின் பேச்சு அழுத்தமாக இருக்கும். என்று சசி டீம் நினைத்தார்களாம்.

ஒரு தூதுக் குழு சம்பத்தை சந்தித்து சின்னம்மா தலைமையை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதே கொள்கைபரப்புச்செயலாளர் பதவி நீடிக்கும் தவிர B.M.W. கார் ஒன்றை சின்னம்மா பரிசாக கொடுக்க காத்திருகிறார்கள் ,என்று ஒரு பிட்டைப் போட சம்பத் யோசிக்க ஆரம்பித்து விட்டாதாக கூறுகிறார்கள். அனேகமாக சம்பத் அதிமுக மேடைகளில் சின்னம்மா புகழ் பாடுவார் என்று எதிர் பார்க்காலாம்.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares