பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமிக்கு திருமணம்…

பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமிக்கு திருமணம்…

பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமிக்கு திருமணம்…..!!!

வைக்கோம் விஜயலட்சுமி பல பாடல்கள்களை பாடியவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் மக்களை தனது பக்கம் திசை திருப்பியவர் எனலாம்.

இவரின் குரலில் ஒரு தனித்தன்மை இருக்கும் என்ற காரணத்திலனேயே இவரது குரலுக்கு பல இசையமைப்பாளர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார் மேலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். இவரது குரலுக்கு பலர் ரசிகர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் பிறவியிலேயே கண் பார்வையற்றவர் தற்போது இவருக்கும் 35 வயது ஆகின்றது இவரை கேரளாவை சேர்ந்த இசையமைப்பாலர் சந்தோஷ் திருமணம் செய்ய இருக்கிறார்.

இவர்களது நிச்சயதார்த்தம் டிசம்பர் 13ம் தேதியும், திருமணம் அடுத்த வருடம் மார்ச் 29ம் தேதியும் நடைபெற இருக்கிறது.

பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கு திருமண , நல்வாழ்த்துக்கள்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media