செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு : உடனே கோர்ட்டை அணுகி தடை பெறத் துடிப்பார்கள். விழிப்புடன் செயல்பட்டு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்|            |இந்தியில் பாஸ்போர்ட் வழங்கினால், இந்தி திணிப்பாகவே பார்க்கப்படும் : குடிமக்கள் விரும்பும் மொழி மற்றும் ஆங்கிலத்தில் வழங்க முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ்|            |டெல்லியின் பிரித்தாளும் சூழ்ச்சியா..?அதிமுகவின் வீழ்ச்சியா : தினகரன் அச்சம்!|            |தொலைப்பேசி பேச்சு.. இரவு விருந்து.. தனியே சந்திப்பு... இதுநாள் வரையிலும் உலகில் எந்த தலைவருக்குமே கிடைக்காத வாய்ப்பு: இன்று இந்தியாவை விட்டே வெளியேறினார் மோடி..!|            |டோனியை 'மச்சான்' என்று அழைத்த ப்ராவோ..! பாச மழை பொழியும் தமிழர்கள்..!

‘நான் வரேன் தனியா’ ஒத்தையா வரும் விஜய்!

‘நான் வரேன் தனியா’ ஒத்தையா வரும் விஜய்!

‘பைரவா’ படத்தின் டிரெய்லரை பார்த்தவர்கள் அதன் இறுதியில் விஜய் பேசும் வசனத்தை கவனித்திருப்பீர்கள், நான் வரேன் தனியா என விஜய் பேசும் வசனம் உண்மையாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும் நேரம் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாவதை நிறுத்தி வைப்பது வழக்கம்.

அதற்கு ‘ஐ’ படத்தைக் கூட எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் சில நேரங்களில் தங்கள் கதை மீது நம்பிக்கை கொண்டவர்கள், தங்களது சிறு பட்ஜெட் படங்களுக்கு போதிய அளவில் திரையரங்குகள் கிடைக்காத போதிலும் அதனை ரிலீஸ் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த விஷயம் தமிழ் சினிமாவில் வழக்கமாக நடந்து வருகிறது. இப்போது பைரவா விஷயத்துக்கு வருவோம்.

விஜய்யின் ‘பைரவா’ படம் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டதும் அதற்கு போட்டியாக புரியாத புதிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, புரூஸ் லீ மற்றும் அதே கண்கள் ஆகிய 4 படங்களும் பொங்கல் ரேசில் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ இந்த ரேசிலிருந்து முதலாவதாக விலகியது. அதன் பின்னர் அதே கண்கள் மற்றும் புரியாத புதிர் திரைப்படங்களும் விலகியுள்ளது.

பார்த்திபன் தனது ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் பொங்கலுக்கு ‘விஜய்’யம் செய்யும் என விளம்பரம் செய்திருந்தார். ஆனால் அந்த திரைப்படமும் வெளியாவது சந்தேகம் என்ற நிலையில் தான் இருக்கிறது. ஒரு படத்தோடு ரிலீஸாக இருந்த இத்தனை படங்களும் பின் வாங்கியிருக்கிறது. இதனால் ‘பைரவா’ ஒத்தையாக நாளை வரார்…

App

சமீபத்திய செய்தி

மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு : உடனே க
டெல்லியின் பிரித்தாளும் சூழ்ச்சியா..?அதிமுகவின்
இந்தியில் பாஸ்போர்ட் வழங்கினால், இந்தி திணிப்ப
தொலைப்பேசி பேச்சு.. இரவு விருந்து.. தனியே சந்தி
டோனியை ‘மச்சான்’ என்று அழைத்த ப்ராவ
அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ -க்கள் மீண்டும் ஸ்டாலின
தோல்வியடையதான் மீராகுமாரை ஜனாதிபதி வேட்பாளராக ந
புண்ணாக்கு கடை என கூறி மதுக்கடை திறந்த அதிகாரிக
அதிமுக அணிகளின் தனித்தனி அறிவிப்பு.. பாஜகவின் ம
அரசின் மதுக்கொள்கையால் மகன்களை இழந்த தாய்மார்கள
ஒரு மாதத்தில் தடுப்பணை கட்டுமானப் பணிகள் தொடங்க
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முறைகேடு : முதல்வர் எ
ரஜினி இந்த தைரியத்தால் தான் அரசியல் பேசினாராம்.
ஜெ.,சிகிச்சைக்கு கைங்கரியம் : மயிலாப்பூர் கோயில
“அடுத்த முதல்வர் நீங்கதான்”: கூட்டண

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media