ஆப்கானிஸ்தான் || பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து.. இரண்டு தாலிபான்கள் பலி..! - Seithipunal
Seithipunal


ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்  கடந்த ஆண்டு வெளியேறிய அமெரிக்க படைகள் பழுதடைந்த தங்களுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் விட்டு சென்றனர். தலீபான்கள் அவை அனைத்தையும் கைப்பற்றி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று அமெரிக்க பிளாக் ஹாக் (Black Hawk) ரக ஹெலிகாப்டரை பயிற்சிக்காக தாலிபான்கள் பறக்கவிட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனற். தொழில்நுடப் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் பாதுகாப்புதுறைஅமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

helicopter crashes in Afghanistan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->