ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.! வெளியான பதைபதைப்பு வீடியோக்கள்.!! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ அருகே ரிக்டர் அளவில் 7.1 என்ற அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நிலநடுக்கம் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட ஐஸ்லாந்து நாட்டில் 20 நாட்களில் 40 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டின் நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுளள்து. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ அருகே ரிக்டர் அளவில் 6.8 என்ற அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும், அபாய அளவினை நெருங்கி நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதால், ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan Affected Earthquake and Announce Tsunami Warning 20 March 2021


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->