தைவானில் இன்று பிற்பகல் திடீர் நிலநடுக்கம்: தேசிய நில அதிர்வு மையம் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தைவானில் இன்று பிற்பகல் 3:51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

10.2 கிலோமீட்டர் தொலைவில் 26.8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 அலகுகளாக பதிவாகியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து 87 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் தைவானில் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் செய்தல் குறித்தும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taiwan afternoon earthquake 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->