அதிரவைக்கும் தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
29 11 2024 today gold and silvar price
தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் குழப்பத்திலேயே உள்ளனர். மேலும், தினமும் தங்கத்தின் விலையை கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை நிலவரத்தைக் காண்போம்.
நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,090-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.57,280க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று ரூ.100-க்கும் கிலோ ஒன்று 100000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
29 11 2024 today gold and silvar price