அவதார்4 கரு பற்றி கேமரூன் தகவல்!
அவதார்4 கரு பற்றி கேமரூன்,
ஹாலிவுட் படம் அவதார்4 குறித்து புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் கேமரூன்,
தனது நண்பர் ஒருவரை பார்க்க வடக்கு ஐரோப்பியாவில் உள்ள எஸ்டோனியா என்ற நாட்டிற்கு சென்ற கேமரூன் , அந்த நாட்டில் எஸ்டோனியர்களின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்டறிந்தார்,

அதன்படி அவர்களின் கடவுள் ''இயற்கை'' பற்றியும் எஸ்டோனியர்களை மையப்படுத்தியும் நான்காம் பாகம் எடுக்க உள்ளதாக பேட்டி அளித்தார்

English Summary
avatar4 main story relies