முருங்கையின் மகத்தான பயன்கள் என்னென்ன?.. இன்றே சாப்பிடுங்கள்.! - Seithipunal
Seithipunal


முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, பூ போன்றவை பல மருத்துவ குணங்களை கொண்டது. இதில் அதிகளவு பயன்கள் உள்ளது. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி சக்தியை கொண்டது. முருகையில் இருக்கும் பிற வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 போன்றவை உள்ளது. 

மருத்துவ குணமும், சுவையும்கொண்ட முருங்கைக்காய் சட்டு சதைப்பற்றுடன் இருக்கும். முருங்கைக்காய் மலச்சிக்கல் பிரச்சனை, வயிற்று புண் பிரச்சனை, கண்கள் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.

குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள கிருமிகள் மற்றும் பூச்சிகள் வெளியேறும். முருங்கை காய் தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. 

இதனைப்போன்று ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் தடுக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Drumstick or Murungai kai Health Tips


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->