மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்.! இரண்டே நிமிடத்தில் செய்யலாம்.!
inji katrazhai juice preparation
உடல் எடையை குறைக்க இஞ்சி கற்றாழை ஜூஸ் செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
கற்றாழை சாறு - 1 கப்
தேன்
இஞ்சி
உப்பு - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் -1
செய்முறை:
முதலில் எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பின்பு எலுமிச்சை சாறு, தேவையான அளவு தேன், உப்பு, கற்றாழை சாறு மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி தினமும் காலை நேரத்தில் பருகி வந்தால் உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
English Summary
inji katrazhai juice preparation