முறைகேடு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் - நடக்கப்போவது என்ன? - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த ரோஜா, சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு இந்த முறை படுதோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்தின் கடந்த ஆட்சியில் "ஆடுதாம் ஆந்திரா" எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால், இது தோல்வி அடைந்தது. இருப்பினும், இந்த நிகழ்ச்சிக்காக ரூ.100 கோடியை ஜெகன்மோகன் அரசு ஒதுக்கியதாக அறிவித்திருந்தது.

ஆனால், இந்த பணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, நேற்றைய தினம் ஆத்யா- பாத்யா அமைப்பினர் விஜயவாடா சிஐடி அதிகாரிகளிடம் இந்த முறைகேடு குறித்து புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் நடிகை ரோஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former minister roja involved corruption case in andira


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->