திடீரென மேடையிலேயே மயங்கிய மல்லிகார்ஜுன கார்கே..! வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் பேசிக் கொண்டிருக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே லேசாக மயங்கிய கீழே விழ இருந்ததும், அவரை நிர்வாகிகள் தாங்கி பிடித்து நிற்பதும் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

திடீரென அவர் பேச்சை நிறுத்தி நிற்கவே சிரமப்படுவதை கவனித்த நிர்வாகிகள், உடனடியாக அவரை தாங்கிப்பிடித்து தண்ணீர் குடிக்க வைத்தனர்.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும், சிறிது நேரம் உரையாற்றிவிட்டு அமர்ந்தார் கார்கே. இதுகுறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JammuKashmir Assembly Election campaign Mallikarjun Kharge


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->