சுவையான கடலைமாவு வேர்க்கடலை பக்கோடா.! எளிமையாக செய்வது எப்படி.?! - Seithipunal
Seithipunal


இன்று கடலைமாவில் வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம். 

தேவையான பொருட்கள் :

கடலைமாவு - அரை கப்
வேர்க்கடலை - கால் கிலோ
அரிசிமாவு - கால் கப்
சோடா - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித் தழை - 1 கட்டு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

கடலை மாவு, அரிசி மாவு, சோடா, கறிவேப்பிலை, உப்பு, கொத்தமல்லித் தழை கிள்ளிப் போட்டு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

அதில் வேர்க்கடலையைச் சேர்த்துத் கொண்டு மறுபடியும் பிசைய வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சூடான சுவையான கடலைமாவு வேர்க்கடலை பக்கோடா ரெடி.! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to prepare kadalaimavu Verkkadai pakkoda


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->