48 தொகுதி இடைத்தேர்தல்: அசத்தும் பாஜக! திணறும் காங்கிரஸ்! திமிரும் திரிணாமுல்!
13 state Assembly By Election result and leading
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றம் தேர்தலோடு, நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 46 தொகுதிகளுக்கும், இரு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் 2 தொகுதிகளில் போட்டியின்றி ஆளும் கட்சி வெற்றிபெற்றது.
இந்த 46 தொகுதிகளில் பாஜக 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அசாம் தன பரிஷத், சுயேட்சை தலா ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று உள்ளன.
உத்தரபிரதேசம் 9 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
பாஜக - 5
இண்டி கூட்டணி - 4 (காங்கிரஸ் 0)
ராஜஸ்தான் 7 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
பாஜக - 6
காங்கிரஸ் - 1
மற்றவை - 0
மேற்கு வங்காளம் 6 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
திரிணாமுல் - 6
பாஜக - 0
காங்கிரஸ் - 0
மற்றவை - 0
அசாம் 5 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
பாஜக - 2
காங்கிரஸ் - 1
மற்றவை - 3
பீகார் 4 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
பாஜக - 2
காங்கிரஸ் - 0
மற்றவை - 2
பஞ்சாப் 4 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
பாஜக - 0
காங்கிரஸ் - 1
ஆம் ஆத்மி - 3
சத்திஸ்கர் ஒரு தொகுதி - பாஜக
கர்நாடக 3 தொகுதி - காங்கிரஸ்
குஜராத் ஒரு தொகுதி - காங்கிரஸ்
கேரளா 2 தொகுதி - காங்கிரஸ், மார்க்சிசிட் தலா ஒன்று
மத்திய பிரதேஷ் இரு தொகுதி - பாஜக
மேகாலயா ஒரு தொகுதி - NPP
உத்தரகாண்ட் ஒரு தொகுதி - பாஜக
English Summary
13 state Assembly By Election result and leading