அந்தமான் நகராட்சித் தேர்தல்.. அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


அந்தமான் நிக்கோபார் மாநிலத்தில் வருகின்ற 6.3.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். 

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தமான் - நிக்கோபார் மாநிலத்தில் வருகிற 6-3-2022 அன்று நடைபெற உள்ள அந்தமான் போர்ட்பிளேயர் நகராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

              வார்டு எண்                    திமுக வேட்பாளர்
                        1                           எஸ். கருணாகரன்
                        6              வெ.சு. செந்தில்குமார்
                        9 வே. இரவிச்சந்திரன்
                       15 வி. கோவிந்தன் 
                       21 கு. பாண்டிச்செல்வி

அதேபோல, அதிமுக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக வேட்பாளர்கள் பட்டியல் அந்தமான் மாநிலத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 6.3.2022 - அன்று நடைபெற உள்ளதையொட்டி, நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள், கீழ்க்காணும் வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் - போர்ட் பிளேயர் நகராட்சி :

   வார்டு எண்                          அதிமுக வேட்பாளர்கள்
           8  K. நாகசாமி - அந்தமான் மாநிலக் கழகச் செயலாளர்
          3 N. பாண்டி - கழகப் பொதுக்குழு உறுப்பினர், அந்தமான் மாநிலம்
          4 A. இருளாண்டி, Ex. M.C.,
         9 V.S. பாஸ்கரன் - வடக்கு அந்தமான் மாவட்டக் கழகச் செயலாளர்
        21 B. முத்துலட்சுமி - க/பெ. பாக்கியராஜ்

பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் - சோர்ப் பாய்ண்ட் பேரூராட்சி :

        வார்டு எண்  அதிமுக வேட்பாளர்கள்
               1 N. தாமோதரன்  த/பெ. நரசய்யா
               3 N. சுகன்யா க/பெ. சக்ரவர்த்தி
               6 M. தமிழரசி அவர்கள் க/பெ. முனியாண்டி
               8 M.K. சகாதேவன்  த/பெ. குட்டியப்பன்

ஹோப் டவுன் பேரூராட்சி :

வார்டு எண்                  வேட்பாளர்கள்
               3 M. ராஜாதுரை த/பெ. மாரி

பம்பு ப்ளட் பேரூராட்சி :

 வார்டு எண்  வேட்பாளர்கள்
  பம்ப் ப்ளட் - 2 சமிதி மெம்பர் பதவிக்கு T. பாண்டி  த/பெ. தொத்தன்
        2 S. முத்துசாமி த/பெ. சாமிநாதன்
        5 M. நாகநாதன் த/பெ. முத்துச்சாமி 
        6 M. அழகு த/பெ. முத்துராமன்
        7 E. அசோக் த/பெ. எட்வின்
        8 S. கமலம் க/பெ. சசி அந்தமான்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andaman election admk and dmk candidate list


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->