நாளை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! முழு லிஸ்ட் இதோ!
Heavyrain Schools colleges holiday 14 dec 2024
நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்படி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை (14.12.2024) நடைபெற இருக்கும் 2024 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
இத்தேர்விற்கான நாளும் பின்னர் அறிவிக்கப்படும் என்று என்று பல்கலைக்கழ நிறுவகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளை தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.
இதேபோல திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Heavyrain Schools colleges holiday 14 dec 2024