கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கில் பெரும் அதிர்ச்சி! பக்கத்துக்கு வீட்டு கொடூரன் கைது! நெஞ்சை பதறவைக்கும் பின்னணி! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கார்த்திக் முருகன் - பாலசுந்தரி தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இதில், இளைய மகன் கருப்பசாமி நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி கருப்பசாமி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென மாயமானார். 

இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

தொடர்ந்து பிரேத பரிசோதனையில் சிறுவனின் உடலில் பல காயங்கள் இருப்பதுடன், அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகளும் மாயமானது கண்டறியப்பட்டது. 

இந்நிலையில், இந்தக்கொலை வழக்கில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி கைது செய்யப்பட்டு உள்ளார்.

மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கருப்பசாமி சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து, கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் தேடும் முன் சிறுவனின் சடலத்தை வைத்துவிட்டு, போலீசாருடன் சேர்ந்து தேடுவது போல கருப்பசாமி நடித்து உள்ளதும் தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovilpatti Child Death case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->