தமிழகத்தில் அரசு கலை & அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளை தேர்வு செய்து படிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு கடந்த மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.

அதன்படி, மே 8ம் தேதி முதல் இன்று வரை  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்  www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN arts and science college application Last day of today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->