சற்று குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்... - Seithipunal
Seithipunal


ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. 

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 54,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூ. 6780 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் 1 ரூபாய் குறைந்து 89 ரூபாய்க்கும் ஒரு கிலோ ரூ. 89 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->