''வடக்கன்'' திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்கும ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ''வடக்கன்'' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் வைரமாலா நாயகியாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைக்கிறார். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

படத்தின் டீசரை இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட உள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadakan movie teaser released


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->