வெயிலுக்கு இதமான 'மேங்கோ ஃப்ரூட்டி' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
Mango frooti recipe in tamil
சுவையான மேங்கோ ஃப்ரூட்டி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மாம்பழம்
மாங்காய்
சர்க்கரை
செய்முறை:
முதலில் மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் .ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள மாம்பழத்தை சேர்த்துக் கொள்ளவும்.
மாம்பழம் நன்றாக குலைந்து வெந்த வந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கிளறவும். 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வெந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
அதனை நன்றாக ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டிய ஃப்ரூட்டியில் தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து ஃப்ரிட்ஜிக்குள் வைத்து சிறிது நேரம் கழித்து குடிக்கவும். அவ்வளவுதான் சுவையான மேங்கோ ஃப்ரூட்டி தயார்.
English Summary
Mango frooti recipe in tamil