இனி அச்சம் வேண்டாம் - இன்ஸ்டாகிராமில் வரப்போகும் புதிய அப்டேட்.! - Seithipunal
Seithipunal


சமூகவலைத்தளங்களில் மிக முக்கியமான செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இந்த செயலி பயனர்களின் விருப்பங்களுக்கேற்ப பல அப்டேட்களை செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த செயலியில் மீம் கிரியேட்டர்ஸ் தங்களது முழு திறமையையும் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், மெட்டா நிறுவனமானது இன்ஸ்டாகிராமில் புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராமில் வரும் ஆபாச காட்சிகளை மங்கலாக்கி காட்டும் அம்சத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. 

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து பெற்றோர் அச்சம் கொள்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அச்சத்தை போக்கும் விதமாக இந்த புதிய அம்சம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new update in instagram app


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->