குஜராத் அணி 89 ரன்னுக்கு ஆல்அவுட்..டெல்லி அபார வெற்றி.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு நடந்த 32வது லீக் போட்டியில் குஜராத் அணியும் டெல்லி அணியும் மோதுன.

டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட்டிங் விளையாடிய குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கேட்களை இழந்து 89 ரன்களை மட்டுமே எடுத்தது. 

போட்டியின் இரண்டாம் பாதியில் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 8.5 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 92 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

டெல்லி அணி இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது . குஜராத் அணி விளையாடிய இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat allout dheli team vector


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->