தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
Tamilnadu flood relief announcement
மிஃக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ. 115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு ரூ. 160 கோடி நிவாரணம் அறிவித்துள்ளது.
கடந்த 24ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிவியை விடுவிக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tamilnadu flood relief announcement