ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி! மீட்பு பணி தீவிரம்.!  - Seithipunal
Seithipunal



ஜப்பான், கடல்சார் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாபிடர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்து ஜப்பான், டோக்கியோ தெற்கு பகுதியில் இருந்து சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியின் போது நடைபெற்றுள்ளது. 

இந்த இரண்டு ஹெலிகாப்டர்களிலும் தலா நான்கு பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹெலிகாப்டர் செய்தமடைந்த பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். 

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள 7 பேர் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. அவர்களை தேடும் பணிகளில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Military helicopters crash 1 killed 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->