ஏற்கனவே, பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்த அதே நடிகை.. புதிய முல்லையாகிறார்.?!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் கடந்த 2018 இல் இருந்து ஒளிபரப்பாகும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அடிக்கடி நடிகர்கள் மற்றும் நடிகைகள் மாற்றப்பட்டு கொண்டே இருப்பார்கள். 

இதில் சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் மக்கள் மனதில் மிகவும் முக்கிய இடத்தை பிடித்தது. சித்ரா இறப்பிற்கு பின்னர் பலராலும் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

அதன் பின்னர் முல்லை கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா நடிகை காவியா அறிவுமணி நடித்து வருகின்றார். இந்த சீரியலில் இருந்து காவியா அறிவுமணி சமீபத்தில் விலகிவிட்டார். 

அடுத்ததாக இதில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சித்ராவின் நெருங்கிய தோழியான நடிகை அபிநயா இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவின் தோழியாக ஒரு எபிசோடில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress abinaya in pandiyan stores mullai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->