காதலனுடன் ராக்கி படத்தை தியேட்டரில் பார்த்த நயன்தாரா.! வைரலாகும் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை தான் நயன்தாரா. தற்போது அவர் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

சமீபத்தில் இவரது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாரா நடிக்கும் 'கனெக்ட்' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இந்த படத்தை 'மாயா' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் துபாயில் ராக்கி படம் பார்க்க சென்ற பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vignesh Shivan and Nayanthara in theatre


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->