ரூ. 26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ... - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியில் காலியாக உள்ள பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Young Professional

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ. 26,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 21 முதல் 35 க்குள் 

தகுதி: இயற்பியல் அல்லது வேதியியல் பிரிவில் பி.எஸ்சி அல்லது டெக்ஸ்டைல் டெக்னாலஜியில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.https://www.textilescommittee.nic.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Textiles Committee. Raj Chambers, 978-A, Thadagam Road, Coimbatore - 641002.

Tel: 2473094, 2472689

Fax: (0422) 2472689

e-mail:cbe.tc@nic.in, rotccbe@gmail.com (அல்லது)

Textiles Committee, North Wing, 1st Floor, T.N.S.C. Board Complex, 212,R.K.MuttRoad, Mylapore, Chennai- 600004.

Tel(044) 2464070, 24610887

e-mail:chennai.tc@nic.in

கடைசி நாள்: 31.05.2024


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Textile industry job details


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->