தமிழக பஞ்சாயத்து துறையில் அரசு வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக பஞ்சாயத்து துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிராம உதவியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ஐந்தாம் வகுப்பு  கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திண்டுக்கல் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் :  தமிழக பஞ்சாயத்து துறை

பணியின் பெயர் : கிராம உதவியாளர்

கல்வித்தகுதி : ஐந்தாம் வகுப்பு

பணியிடம் : திண்டுக்கல்

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : தபால்
 
மொத்த காலியிடங்கள் : 05  

கடைசி நாள் : 27.04.2022

முழு விவரம் :  https://dindigul.nic.in/oddanchatram-village-assisstant/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNRD Chennai Job


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->