தாமரை டீயில் இவ்வளவு நன்மைகளா? - Seithipunal
Seithipunal


தேசிய மலர் என்று அழைக்கப்படும் தாமரை மலரை கடவுளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தாமரை மலரில் சில மருத்துவ குணங்களும் உள்ளது. இந்தத் தாமரை மலரில் டி போட்டுக் குடிக்கலாம். அப்படி குடிப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் காண்போம்.

* தாமரை மலரில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து உள்ளிட்டவை இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

* தாமரை பூக்களிலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். 

* தாமரை மலரில் உள்ள அபோமார்ஃபின் மற்றும் நியூசிஃபெரின் எனப்படும் ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ளிட்டவற்றிலிருந்து குணமடைய உதவும். 

* அதிகளவு தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கும் தாமரை தேநீர் மிகவும் நன்மை உண்டாக்கும். தாமரை பூ தேநீர் குளிர்ச்சியான உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது.

* மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் கடுமையான வலி மற்றும் பிடிப்புகளுக்கு தாமரை பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் பயனுள்ளதாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் தினமும் 2 கப் இந்த டீ குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of lotus tea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->