இந்தியாவில் கொரோனாவுக்கு 5 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோன பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 602 பேருக்கு கொரோனான உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரள மாநிலத்தில்  2, கர்நாடகம், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலத்தில்  தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்த பாதிப்பு 4,50,15,136 ஆக பதிவாகியுள்ளது.


புதிய வகை கொரோன பரவல் மற்றும் குளிர்காலம் எதிரொலியாக, நாட்டில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2 நாள்களாக மீண்டும்குறைய தொடங்கி வருகிறது. தற்போது கொரோன பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,440-ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 722 பேர் நோயிலிருந்து மீண்ட நிலையில், இதுவரை மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,77,272 ஆக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 people died in Corona in India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->