இந்தியா முழுவதும் பதற்றம்.!! ஒரே நாளில் 743 பேர் பாதிப்பு, 7 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று கடந்த 7 மாதங்களாக குறைந்திருந்த நிலையில் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ௭ பேர் கொரோன தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதன் படி, கேரளாவில் மூன்று பேர், கர்நாடகாவில் இரண்டு பேர் மற்றும் சத்தீஸ்கர் தமிழ்நாட்டில் தலா ஒருவர் என மொத்தம் ஏழு பேர் மரணமடைந்துள்ளார். மேலும் புதிதாக 743 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,௯௯௭ என அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும்  ஜேஎன்.1 திரிபு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், ஹரியாணா மாநிலம், குருகிராம் நிர்வாகம் அனைத்து மருத்துவமனைகளையும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 797 பேருக்கு புதிதிக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

743 people affected 7 people died by Corona in one day in india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->